பொங்கலுக்குத் திரை கண்டு வசூலிலும் 100கோடி சாதனை பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகின்ற 'தளபதி' விஜய்யின் "மாஸ்டர்" திரைப்படம் கலவையான விமர்சனங்களைப்பெற்று இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிம்புவின் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்றையதினம் வெளியான "ஈஸ்வரன்" திரைப்படத்தை உருவாக்கிய இயக்குனர் சுசீந்திரனின் தாயார் உடல்நலக் குறைவினால் இன்று காலை காலமானார்.
நெல்சன் இயக்கத்தில் சிவகாரத்திகேயன் நடிக்க நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கும் படம் தான் டாக்டர். இந்தப்படம் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் படத்தின் இறுதிப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.
தமிழக வீரர் டி.நடராஜன் இன்று பிரிஸ்பன் மைதானத்தில் இந்தியாவுக்காக தன் முதல் டெஸ்ட் போட்டியை ஆடியதன் மூலம் 44 நாட்களில் அனைத்து வடிவங்களுக்குமான வீரராக மாறியுள்ளார்.