Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
வடகொரியா மக்கள் இவ்வளவு மனிதாபிமானம் மிக்கவர்களா?

Sooriyan Gossip - வடகொரியா மக்கள் இவ்வளவு மனிதாபிமானம் மிக்கவர்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,964 Views
மனிதாபிமானம் மிக்க வடகொரியா மக்கள் வட கொரியாவை விட்டு வெளியேறினாலும் தண்ணீர் போத்தல்களில் அரிசியை நிரப்பி அதனுடன் யூஎஸ்பி மற்றும் பணத்தினையும் வைத்து தங்கள் நாட்டு மக்களுக்கு கடல் மூலம் அனுப்பி வருகின்றனர். 
வட கொரியாவை விட்டு வெளியேறியவர்கள் ''Ganghwa'' தீவில் வாசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக மாதத்திற்கு 2 முறை அரிசி, பணம், மருந்துகள் மற்றும் மெமரி கார்டுகள் போன்றவற்றை வெற்றுத் தண்ணீர் போத்தல்களில் அடைத்து கடலில் தூக்கி வீசுவார்கள் .

குறித்த பொருட்கள் நிரம்பிய போத்தல்கள் வட கொரியாவின் கடற்கரையை 4 முதல் 5 மணி நேரத்தில் அடைந்துவிடும். அவற்றை வடகொரிய மக்கள் பெற்றுவருகின்றனர்.

இது தொடர்பில் அவர்களில் சிலர் கருத்து தெரிவிக்கையில்,
தாங்கள் 30 முதல் 40 ஆண்டுகள் வட கொரியாவில் வாழ்ந்ததாகவும், அதனால் தமது மக்களுக்கு எந்த நேரத்தில் என்ன தேவைப்படும் என்பது தமக்கு தெரியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த போத்தல்களில் அனுப்பப்படும் யூஎஸ்பிகளில் தங்களின் கருத்துகள் இருக்கும் என்று தெரிவிக்கும் அவர்கள், வடகொரியா அரசாங்கம் மக்களை ஏமாற்றுகிறது என்பதை விவரிக்கும் கருத்துக்களே அவற்றில் அடங்கியிருக்கிறது என அவர்கள் கூறுகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top