Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
கலிபோர்னியாவில் குத்தாட்டம் போட்ட நயன்- விக்னேஷ்

Cinema - கலிபோர்னியாவில் குத்தாட்டம் போட்ட நயன்- விக்னேஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,102 Views
தென்னிந்திய திரையுலகின் முதன்மை கதாநாயகி என்ற புகழுடன் இருப்பவர் நடிகை நயன்தாரா.

காரணம் தனக்கான படங்களை தெரிவு செய்து, பொருத்தமான பாத்திரமாக நடிக்கும் திறன் நயனிடம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருமே காதலித்து வருகின்றனர்.

இவர்கள் சேர்ந்து வெளிநாடுகளில் தற்போது சுற்றித் திரியும் புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இது போன்று அண்மையில், இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து அமெரிக்காவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, குத்தாட்டம் போட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த புகைப்படம், வைரலாக பரவி வருகிறது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top