Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
காதலர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!

Sooriyan Gossip - காதலர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,254 Views
காதலர்கள் எப்போதும்  மகிழ்வுடன் வாழ வேண்டுமென்றால், முதலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ வேண்டும்.

உங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட உங்களுடைய காதலர், மற்ற நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் அவரை விட்டு விலகுவது சிறந்தது.

அதற்காக நல்ல நண்பர்களுடன் உங்கள் காதலர் பழகுவதை தவறான கண்ணோட்டம் கொண்டு பார்க்காதீர்கள்.

உங்கள் நண்பர்கள் அவருடைய காதலர் அல்லது காதலியுடன் நன்றாக பழகுகிறார், பேசுகிறார் என்பதற்காக அவரை பார்த்து பொறாமையில் நாமும் ஒருவரை காதலிக்க வேண்டும் என எண்ணாதீர்கள்.

இவ்வாறான காதலால் நாளை நீங்களே ஏமார்ந்து போய் நிற்கும் வாய்ப்பு உள்ளது.

உங்களோடு உங்கள் காதலன் அல்லது காதலி மகிழ்வாக இருக்கும் போது, பழைய சண்டைகளை மறந்து அவருடன் அன்பாக பழகுங்கள். பழைய கதையை பேசினால் பிரச்சனைகள் தான் வரும்.

ஒருவரை நன்றாக புரிந்துக்கொண்டு பழகுங்கள். அவருடைய குணமும் உங்களுடைய குணமும் ஒத்துப் போகிறாதா? என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு பார்வையில் ஒருவரை பற்றியும், அவருடைய குணத்தை பற்றியும் தெரிந்துக்கொள்ள முடியாது.

ஒருவர் உங்களை விட்டுச் சென்றால், அவரை விட நல்லவர், குணமுள்ளவர், உங்கள் மீது அன்புக்கொண்டவர் உங்களை தேடி வந்துக்கொண்டிருக்கிறார் என்று மட்டும் நினையுங்கள்.

வாழ்க்கை மிகவும் அழகானது. மனிதனாக பிறந்தால் மட்டுமே, இந்த உலகத்தையும், அனைத்து சந்தோஷத்தையும் முழுமையாக அனுபவிக்க முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top