Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
68 வயதான இளவரசர் 25 வயதுப் பெண்ணை மணந்தார்!!

Sooriyan Gossip - 68 வயதான இளவரசர் 25 வயதுப் பெண்ணை மணந்தார்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,768 Views
சவுதி இளவரசர் சுல்தான் பின் சல்மான், தனது 68 வது வயதில்  25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் ஒன்று  வெளியாகியுள்ளது.

இதன்போது தான் மணந்த பெண்ணுக்கு, பின் சல்மான் 333 கோடி ரூபாய்களை வரதட்சணையாக கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களின் திருமண நிகழ்வின் போது, மண்டபத்தைச் சுற்றியுள்ள இடத்தில் 30 அதி சொகுசு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அங்கிருந்த வெள்ளை நிற சொகுசு பேருந்தில் உள்ள 30 பெட்டிகளில், பலவிதமான பரிசுகள் கொண்டு வரப்பட்டன. இந்த பரிசுகள் மணப்பெண் வீட்டாருக்கு கொடுக்கப்பட்டன.

அத்துடன் ஏராளமான வைரங்களும் மணப்பெண்ணுக்கு தரப்பட்டது. மணப்பெண் வெள்ளை நிற ஆடையில் அழகாக ஜொலிக்கும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top