Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
''தல அஜித்துக்கு'' தமிழ் நாட்டில் மிகப்பெரிய கௌரவம்!!

Sooriyan Gossip - ''தல அஜித்துக்கு'' தமிழ் நாட்டில் மிகப்பெரிய கௌரவம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,291 Views
எந்த  நடிகருக்கும் கிடைக்காத  உயரிய கௌரவம் ஒன்று தல அஜித்துக்கு கிடைத்துள்ளது.

இந்தியாவின் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பிரிவின் வானூர்தி சோதனை மற்றும் ஆளில்லா விமான அமைப்பின் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தல அஜித்துக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகும்.

சிறந்த நடிகராக மட்டுமல்லாது, நல்ல குணமுள்ள மனிதராகவும் பலரின் மனதில் இடம் பிடித்த தல அஜித்துக்கு இத்தகைய நியமனம் வழங்கப்பட்டமை, தமிழ் திரையுலகிற்கே கிடைத்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த தினம் பிறந்த நாளைக் கொண்டாடிய தல அஜித்துக்கு, தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்ச் செல்வம், தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் வலைத்தளத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவிட்டிருந்தார்.
இது பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

அரசியல் பிரமுகர் ஒருவர், தனது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளத்தில் சினிமா பிரபலத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளமை குறித்து அண்மைய நாட்களில் பெரிதும் பேசப்பட்டன.

இந்த நிலையில், தற்போது தல அஜித்துக்கு கிடைத்துள்ள நியமனம் குறித்து, சமூக வலைத்தளங்களில் பல வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top