Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
''Pass Words'' ட மாத்திடுங்க - இல்லாட்டி வருத்தப்படுவீங்க

Sooriyan Gossip - ''Pass Words'' ட மாத்திடுங்க - இல்லாட்டி வருத்தப்படுவீங்கSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,749 Views
Twitter  பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களும்   
உடனடியாக தங்களது கடவுச் சொல்லை மாற்றும்படி Twitter நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள 330 மில்லியன் பயனர்கள் பயன்படுத்திய Twitter  வலைதளத்தில் உருவாகிய  தொழில்நுட்ப பிரச்ச்சினை  காரணமாக, பயனர்களின் கடவுச்சொல் அந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 330 மில்லியன் பயனாளர்களின் கடவுச் சொல் Twitter  வலைதளத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டது. 
 
இந்த நிலையில் Twitter  எதிர்நோக்கியிருந்த தொழில்நுட்ப பிரச்சனையை சரி செய்த Twitter நிறுவனம்,  பாதுகாப்பு காரணங்களுக்காக அனைவரையும் தங்கள் கணக்கின் கடவுச் சொல்லை மாற்றிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. 
 
அத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள கோளாறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அறிவித்திருக்கும்  Twitter நிறுவனம்,  இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாது எனவும் உறுதியளித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top