Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
கதற வைக்கும் இன்னொரு கொடிய விபத்து - 27 உயிர்களை பலியெடுத்தது Bihar வீதி.!!

Sooriyan Gossip - கதற வைக்கும் இன்னொரு கொடிய விபத்து - 27 உயிர்களை பலியெடுத்தது Bihar வீதி.!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,831 Views
இந்தியாவின் பீகாரில் வீதியோர பள்ளத்தில் விழுந்த பேரூந்து  தீப்பிடித்ததில் 27 பயணிகள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். குறித்த அசம்பாவிதம் நேற்று (03.05.2018 ) நிகழ்ந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநிலம்,  ''Motihari '' நகரில் இருந்து இந்திய தலைநகர்  
டெல்லிக்கு தனியார் பேரூந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது. 
 
பீகாரின் கிழக்கு பகுதில் உள்ள  சாம்பரன் மாவட்டத்தில் பெல்வா கிராமம் அருகே சென்றபோது முன்பக்கம் இருந்து வந்த மோட்டார் வண்டி மீது மோதாமல் இருப்பதற்காக பேரூந்து சாரதி உடனடியாக வேக தடுப்பை அளுத்தியுள்ளார். 
 
அந்த நொடி,  குறித்த பேரூந்து  நிலை தடுமாறி வீதியோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததுடன்  தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த எதிர்பாராத அசம்பாவிதத்தில் பேருந்தில் பயணித்த   27  பயணிகள் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top