Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
யாழ் தேவிக்கு உலகளவில் கிடைத்த பெருமை!

Sooriyan Gossip - யாழ் தேவிக்கு உலகளவில் கிடைத்த பெருமை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,568 Views
உலகிலுள்ள  மிகச் சிறந்த 18 தொடருந்து சேவைகள் பட்டியலில், இலங்கையின் யாழ் தேவி தொடரூந்தும்  இடம் பிடித்துள்ளது.

மிக அழகிய இயற்கைக் காட்சிகளை இரசித்தவாறு பயணிக்கக்கூடிய தொடருந்துச் சேவைகளின் மத்தியிலேயே யாழ் தேவிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தொடரூந்து பயணத்தின் போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய இயற்கை காட்சிகள், பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கட்டடங்கள் எனப் பயணத்தை இனிமையாக்கும் அனுபவத்தை வைத்து, இந்தத் தரப்படுத்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top