Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
ஒரு நாளைக்கு ஒன்பது ஆண்கள்... அதிர்ச்சித் தகவல்!!!

Sooriyan Gossip - ஒரு நாளைக்கு ஒன்பது ஆண்கள்... அதிர்ச்சித் தகவல்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,690 Views
இங்கிலாந்தைச்  சேர்ந்த திருநங்கை ஒருவர்,  தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த  விபரங்களை வெளியிட்டுள்ளார்.

48 வயதான இவர், இதுவரை தனது வாழ்நாளில் கடந்து வந்த ஆண்களின் எண்ணிக்கை 3000 என கூறியுள்ளார்.

Crystal Warren என்ற இவர் ஒரு ஆணாக பிறந்தவர். எனினும் இவரது 14 ஆவது வயதில், உடம்பில் ஏற்பட்ட பல மாற்றங்களினால் இவருக்குள் பெண்மை உணர்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளிக்கும் Crystal, பெண்மை உணர்வு ஏற்பட்டவுடன் எனது தாயின் ஆடைகளை எடுத்து நான் அணிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

எனது தோல்கள் மென்மையாகவும், மார்பகம் வளரவும் ஆரம்பித்தது.

அதனால் நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டு, பெண்ணாகவே மாறினேன்.

அதன்பின்னர், எனது வாழ்வில் பல்வேறு ஆண்கள் வந்தார்கள். ஒரு இரவுக்கு 9 ஆண்களுடன் நான் உறவு கொண்டேன்.

அறுவை சிகிச்சை செய்த சுமார் 14 ஆண்டுகளில் மட்டும், 3000 ஆண்களுடன் உறவு கொண்டுள்ளேன்.

இதனை நான் பாலியல் தொழிலாக பார்க்கவில்லை.

என்னால் பல ஆண்களை சந்தோஷப்படுத்த முடியும். அது மட்டுமின்றி பாலியல் என்பது தவறானதல்ல.

அதனை முழு மனதோடு மகிழ்ச்சியாக செய்தால், நமக்கு சந்தோஷம் கிடைக்கும். இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.

ஏனெனில் நான் ஒரினச்சேர்க்கையாளர் கிடையாது. இவ்வாறு இருப்பதில் என்னை நினைத்து நானே பெருமை கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இவரது கருத்தை அடுத்து தற்போது, பெரும் சர்ச்சை தோன்றியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top