Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
சுகப்பிரசவ குழந்தைகளுக்கு மட்டும் தான் இது இருக்குமாம்....

Sooriyan Gossip - சுகப்பிரசவ குழந்தைகளுக்கு மட்டும் தான் இது இருக்குமாம்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27,177 Views
பிரசவத்தின் போது, தாயின் உடலில் சுரக்கும் திரவத்தில் இருக்கும் பக்டீரியாக்கள்,   குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

ஒவ்வாமை அல்லது உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை, தாய்க்கு பிரசவத்தின் போது சுரக்கும் திரவம் மூலம் குறைத்துக் கொள்ள முடியுமென கூறப்படுகிறது.

ஆனால், சுகப்பிரசவம் இயலாத நிலையில், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால், தாயின் பிறப்புறுப்பில் சுரக்கும் இந்த திரவம் குழந்தைக்கு கிடைப்பதில்லை.

இதனால் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைக்கு, சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளைப் போன்ற நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியாது போவதாக தெரிவிக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த குழந்தைக்கு இயற்கை வழங்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாகும்.

எனவே தற்போது இந்த நிலையினை சீர் செய்ய, செயற்கையான முறையில், ஆரோக்கியமான திரவங்கள் தயாரிக்கப்பட்டு, பிரசவத்தின் போது, குழந்தைகளுக்கு ஏற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top