Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
இந்த சீரியல் நடிகையைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

Sooriyan Gossip - இந்த சீரியல் நடிகையைப் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,871 Views
சின்னத்திரையில்  நடித்து பலர் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரித்திகா. 

இவர் நடித்திருந்த நாதஸ்வரம், குல தெய்வம் சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டன.

இந்த தொடர் நாடகங்களுக்குப் பிறகு, நடிக்க மாட்டேன் என நடிகை ஸ்ரித்திகா கூறியிருந்தார்.

எனினும் இவர் திடீரென ''கல்யாணமாம் கல்யாணம்'' என்ற சீரியலில் அம்மா பாத்திரத்தில் நடிக்க ஒப்பு கொண்டார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரித்திகா, சில கருத்துக்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

குலதெய்வம் சீரியலுக்குப் பிறகு கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என நினைத்தேன்.

ஆனால் கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் வாய்ப்பு கிடைத்ததால் நடிக்க ஒப்பு கொண்டேன் என நடிகை ஸ்ரித்திகா தெரிவித்துள்ளார்.

எனது வாழ்க்கை என் கையிலேயே உள்ளது என நடிகை ஸ்ரித்திகா கூறியுள்ளார்.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top