Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
நீச்சல் உடையில் லக்ஷ்மி படம்!!

Sooriyan Gossip - நீச்சல் உடையில் லக்ஷ்மி படம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

400 Views
அவுஸ்திரேலியாவின்  சிட்னி நகரில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் போது, சர்ச்சையை கிளப்பும் வகையிலான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய ஒரு பெண், இந்துக்களின் கடவுளான மஹா லக்ஷ்மியின் உருவம் பொதிக்கப்பட்ட ஆடையினை அணிந்தமையினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்ட பல இந்து மதத் தலைவர்கள் , பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் இந்து அமைப்புகள் பல போராட்டங்களை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த போராட்டத்தில் இந்து கடவுளின் படம் பதித்த உள்ளாடைகளின் விளம்பரம் மற்றும் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனம், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top