Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
பிரபல ஹீரோ மீது பாலியல் முறைப்பாடு... நடிகை ஸ்ரீரெட்டி!!

Cinema - பிரபல ஹீரோ மீது பாலியல் முறைப்பாடு... நடிகை ஸ்ரீரெட்டி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

893 Views
ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக, பிரபல நடிகர் நானி மீது நடிகை ஸ்ரீ ரெட்டி  முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, பட வாய்ப்பு தேடும் பெண்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உறவுக்கு அழைப்பதாக குற்றம் சுமத்தியதுடன், அது குறித்த ஆதாரங்களை தான் வெளியிடப்போவதாகவும் கூறியுள்ளார்.

இவரது சர்ச்சையில் திரையுலகின் பல முக்கிய நட்சத்திரங்கள் சிக்கியிருந்தனர்.

இந்த நிலையில் நடிகர் நானியும், ஒரு பெண்ணை ஏமாற்றி அவரை சீரழித்து விட்டதாக ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார்.

விரைவில் அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்படும் என அவர் கூறியுள்ளார்.




Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top