Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
பழுதடைந்த மீன்களை இப்படித்தான் கண்டுபிடிக்க வேண்டும்!!

Sooriyan Gossip - பழுதடைந்த மீன்களை இப்படித்தான் கண்டுபிடிக்க வேண்டும்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,185 Views
நம்மில் பலர் மீன்களை வாங்கும் போது, பழுதடைந்தவற்றையும் சேர்த்து வாங்கி விடுவார்கள்.

காரணம் மரக்கறிகளை பார்க்கும் போதே, அது பழுதடைந்திருப்பதைக் காணலாம்.

எனினும் மீன்களைப் பற்றி நாம் சிந்திக்காமலேயே அவற்றை வாங்கி சமைத்து உண்கின்றோம்.

இந்த நிலையினை தடுப்பதற்கு சிறந்த வழிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

மீன்களை வாங்கும் போது, ஒருமுறையாவது அதனை அழுத்த வேண்டும். மீனின் சதை இறுக்கமாக இருத்தல் அவசியம்.

மீனின் பளபளப்பான தோல், நிறம் மாறாது அவ்வாறே இருக்க வேண்டும்.

பார்வைக்கு துவண்டவாறு உள்ள மீன்களை வாங்கவே கூடாது.

மீன்களின் கண்கள் ஒளியில்லாது இருந்தால், கட்டாயம் அது பழுதடைந்த மீன்களாகவே இருக்கும்.

மீனின் தோல் மஞ்சள் நிறத்தில் இருந்தால் எப்போதும் வாங்கவே கூடாது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top