Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
கலோரிகளை எரிக்க உதவும் உடற்பயிற்சிகள் இவை!!

Sooriyan Gossip - கலோரிகளை எரிக்க உதவும் உடற்பயிற்சிகள் இவை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

202 Views
அதிகமான எண்ணெய்த்தன்மை கொண்ட பொரித்த உணவுகள் கோதுமை மா தொடர்பான உணவுகள் உண்பதால் நமது உடலில் அதிக எடை கூடுகின்றது. உடல் எடையை குறைக்க பலரும் பல வழிகளை கையாண்டு பல பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

என்னதான் வித விதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் கலோரியை குறைத்தாலும் ,மிகவும் அதிகப்படியாக கலோரியை எரிக்க உதவும் உடற்பயிற்சிகள் ஓடுதலும்,சைக்கிளோட்டமும் தான்.

இவ்விரண்டு பயிற்சிகளும் அனைவராலும் இலகுவான முறையில் செய்யக்கூடிய உடற்பயிற்சியாகும்.

பொதுவாக 68 கிலோ எடை உள்ளவர், 40 நிமிடங்கள் ஓடினால் 500 கலோரிகள் வரை எரிக்கலாம். இதுவே 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால் 400 கலோரிகள் எரிக்க முடியும்.

இவ்விரண்டு பயிற்சிகளை மேற்கொண்டால் உடலிலுள்ள அதிக கலோரிகள் எரிந்து உடல் ஒரு வித கட்டுகோப்புக்குள் வருவதென்பது உண்மை.

அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் முடிந்தவரை ஓடுதல் மற்றும் சைக்கிளோட்ட பயிற்சியை மேற்கொண்டு ஆரோக்கியமாக உடலை பேணி பாதுகாத்திடுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top