Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
யாழ். இந்துக் கல்லூரி மாணவனின் உயிரை பலியெடுத்தது இயற்கையின் கோரத்தாண்டவம்

Sooriyan Gossip - யாழ். இந்துக் கல்லூரி மாணவனின் உயிரை பலியெடுத்தது இயற்கையின் கோரத்தாண்டவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

387 Views
யாழ்ப்பாணம்  சுதுமலை வடக்கு – மானிப்பாயைச் சேர்ந்த யாழ். இந்துக் கல்லூரி மாணவர் ஒருவர் வரட்ச்சியினால் பாதிக்கப்பட்டு திடீரென உயிர் இழந்தமை அனைவரையும் பதற வைத்துள்ளது. 
 
அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பாகங்களில் வாழும் மக்கள் கடுமையான வெப்பத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில் குறித்த மாணவன் யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெயிலில்  நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 
 
18 வயதான பாலகுமார் சிறிசத்தியா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார் என மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர்.
 
 தனியார் வகுப்பிற்கு சென்று அங்கிருந்து திரும்பிய மாணவன், காங்கேசன்துறையில் உள்ள தனது உறவினர்களை பார்ப்பதற்காக, சுமார் 30  கிலோமீட்டர் தூரத்திற்கு துவிச்சக்கர வண்டியில் பயணமாகியுள்ளார்.
 
மதிய  வேளையில் பயணமாகிய மாணவன், தான் சோர்வடைவதை உணர்ந்து தண்ணீர் மற்றும் மென்பானம்  போன்றவற்றை அருந்தியுள்ளார். 
 
இதன்பின் தலைசுற்றுவதாகக் கூறி வாந்தி எடுத்தமையால் அவரை உடனடியாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சசைக்காக அனுமதித்தாலும் மாணவனது  நிலைமை மோசமாகி சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top