Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
ஊடகவியலாளர்கள் கேள்விக்கு அமெரிக்க அதிபரின் சுவாரஸ்ய பதில் !!

Sooriyan Gossip - ஊடகவியலாளர்கள் கேள்விக்கு அமெரிக்க அதிபரின் சுவாரஸ்ய பதில் !!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,310 Views
அமெரிக்க அதிபர் வழங்கிய  சுவாரஸ்யமான பதில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. 
நீண்ட காலங்கங்களுக்கு பின்னர் வடகொரியாவுடன் ஏற்பட்ட சுமூக  உறவுக்கு முயற்சி எடுத்த அமெரிக்க அதிபர் Trump க்கு, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று தென் கொரிய அதிபர் 
''Moon Jae-in ''  தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் ஊடகவியலாளர்கள் அமெரிக்க அதிபர் Trump டம், நீங்கள்  நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவரா? என்று கேட்டுள்ளனர். இதற்கு பதில் வழங்கிய அமெரிக்க அதிபர், நோபல் பரிசில் எனக்கு ஆர்வம் இல்லை, என்னை பொறுத்தவரை உலகிற்கு வெற்றித்தான் தேவை என்று தெரிவித்துள்ளார். 
 
அதுமாத்திரமின்றி  தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் ”எனக்கு என்ன தேவை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கு இந்த உலகிற்கான வெற்றித்தான் தேவை. அதுதான் எனக்கான பரிசு. அதைத்தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். கடந்த பல வருடங்களாக வடகொரியா - தென்கொரியா இடையே சமூக உறவு நினைத்து பார்க்க முடியாததாக இருந்தது.
 
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  திருப்பத்தை ஏற்படுத்த    உதவிய சீன அதிபர் Xi_Jinping  ற்கு  நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  நோபல் பரிசில் எனக்கு ஆர்வம் இல்லை” என்று தெரிவித்துள்ளார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top