Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
Google விளம்பரங்களை தடுக்க என்ன வழி?

Sooriyan Gossip - Google விளம்பரங்களை தடுக்க என்ன வழி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,311 Views
இணையத்தில் பிரவுசிங் செய்யும் போது நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை தேடிப்படிப்பது மிகப்பெரும் வேலையாக இருக்கும் நிலையில், நம்மை அதிகம் சோதிக்கும் விடயமாக விளம்பரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளமும், சேவையும் அடுத்தடுத்த நொடிகளில் நம் கவனத்தை ஈர்க்க விளம்பரங்களை தெரியப்படுத்துகின்றன.
கூகுள் விளம்பரங்கள் எந்நேரமும் உங்களை பின்தொடராமல் இருக்கவும், விளம்பரங்கள் இலலாத பிரவுசிங் அனுபவத்தை பெறுவது பலரின் நீண்ட நாள் விருப்பமாக இருக்கிறது. கூகுள் தளத்துடன் இணைந்து சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான இணையத்தளங்கள் மற்றும் செயலிகள் நமக்கு விளம்பரங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன.

பிரவுசிங் செய்யும் போது அடிக்கடி நம்மை குறுக்கிடும் விளம்பரங்கள் பெரும்பாலும் நம் தேடல்களுக்கு துளியும் சம்மந்தமில்லாதவைகளாகவே இருக்கின்றன. உங்களது பிரவுசிங் ஹிஸ்ட்ரியை வைத்து உங்களை பின்தொடரும் விளம்பரங்களை தடுக்க Options வழங்கப்படுகின்றன.

கூகுள் விளம்பரங்களில் இருந்து தப்பிக்க பெரும்பாலானோர் பின்பற்றும் மூன்று வழிமுறைகள் இருக்கின்றன.
1 - கூகுள் கணக்கில் சைன்-இன் செய்வது
2 - கூகுள் அக்கவுண்ட்-இல் இருந்து சைன்-அவுட் செய்து வலைத்தளங்கள் மற்றும் செயலிகளை பிரவுஸ் செய்வது
3 - கூகுள் அக்கவுண்ட்-ஐ சைன் அவுட் செய்து Google Search ஐ பயன்படுத்துவது ஆகியனவைகளை இவைகளாகும்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று வழிமுறைகளில் கூகுள் விளம்பரங்களில் இருந்து சைன்அவுட் செய்வது எப்படி? அக்கவுண்ட்-இல் சைன் இன் செய்திருந்தால் முதலில் Ads Settings ஐ பயன்படுத்த வேண்டும் - Ads Personalization Option சென்று அடுத்த Option ஐ கிளிக் செய்யவும் - TURN OFF செய்யக் கோரும் Option ஐ கிளிக் செய்யவும் அடுத்து வழிமுறைகளை பின்பற்றினால் நீங்கள் சைன்-இன் செய்திருக்கும் அனைத்து சாதனங்களில் இருந்தும் விளம்பரங்களை தவிர்க்க முடியும்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top