Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
10
Instagram இல் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம் புதிய வசதி! பயனர்கள் மகிழ்ச்சி திளைப்பில்.!!

Sooriyan Gossip - Instagram இல் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம் புதிய வசதி! பயனர்கள் மகிழ்ச்சி திளைப்பில்.!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,716 Views
இன்ஸ்டகிரம் அவ்வப்போது தங்களது பயனாளிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதியை பெரும்பாலும் அமெரிக்கர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
நீங்கள் இன்ஸ்டகிரம் பக்கம் சென்று அதன் Settings இல் பார்த்தால் புதிய Option ஒன்று தோன்றியிருப்பதை அறிவீர்கள். இதில் உங்களது கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பதிவு செய்ய சொல்லும். இதன் மூலம் இன்ஸ்டகிராம் பயனாளிகள் தங்களுக்கு தேவையானதை Purchase செய்ய உதவுகிறது. இந்த வசதியில் மூன்று Tabs இருக்கும். அதில் நீங்கள் சமீபத்தில் என்ன Purchase செய்தீர்கள் என்ற விபரம் காணப்படும்.

Profile Tab இல் பயனாளிகளின் கார்ட் விபரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள் பதிவு செய்ய வேண்டும்,. மேலும் உங்கள் Card பாதுகாப்பை கருதி அதில் நீங்கள் ஒரு பின் எண்ணை உருவாக்க வேண்டும் தொழிலதிபர்களுக்கு அவ்வப்போது தாங்கள் என்ன Purchase செய்தோம் என்பதை தெரிந்து கொள்ள இந்த App உதவுவதோடு, உணவகங்களில் முன்பதிவு செய்யவும் இந்த இன்ஸ்டாகிராம் உதவுகிறது.

இன்ஸ்டகிரமின் இந்த நேட்டிவ் பேமெண்ட் வசதி ஒரு செயலியின் ஒரு மிகப்பெரிய சேவையாக கருதப்படுகிறது. குறிப்பாக Fashion மற்றும் Lifestyle நிறுவங்களுக்கு இந்த சேவை பெரிதும் உபயோகமாக உள்ளது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஃபேஸ்புக்கின் F8 Developer மாநாட்டில் Mark Zuckerburg விரைவில் இன்ஸ்டாகிராமில் வீடியோ சட் வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் இந்த செயலியில் விரைவில் ஒரு ஃபில்டர் வசதியை கொண்டு வரவிருப்பதாகவும், இதனால் தேவையற்ற Comments நீக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதில் அடுத்து வரும் அப்டேட்டுக்காக Explore Tab தோன்றவுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இன்ஸ்டகிரம் செயலியில் மேலும் சில வசதிகள் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக Camera மூலம் ஸ்லோமோஷன் வீடியோக்களை Record செய்வது மற்றும் Mute Button ஆகியவை இதில் தரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top