Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
அட 46 ஆண்டுகளாவா? எப்புடியய்யா உன்னால மட்டும்!!

Sooriyan Gossip - அட 46 ஆண்டுகளாவா? எப்புடியய்யா உன்னால மட்டும்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,108 Views
அமெரிக்காவை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறைக்காவலரான  ''Donald Gorske '' 46 ஆண்டுகளாக ''Burger ''  சாப்பிட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார்.
''Donald கோர்ஸ்கி''  கடந்த  46 ஆண்டுகளாக  28,788 ''Burger '' சாப்பிட்ட நிலையில்,  இந்த வாரம் 30,௦௦௦ ''Burger '' சாப்பிட்டுள்ளார் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளார். 
 
இந்த சாதனை குறித்து Burger சாப்பாட்டு ராமன்  ''Donald Gorske '' பேசுகையில், நாள் ஒன்றிற்கு இரண்டு தடவை Burger சாப்பிடும் தான், கடந்த 46 ஆண்டுகளில் 8 நாட்கள் மட்டுமே Burger  சாப்பிடாமல் இருந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 
 
இவ்வாறு Burger சாப்பிடுவதால் தனது ஆரோக்கியத்திற்கு எந்தவித பங்கமும் ஏற்படவில்லை என்றும் ஸ்மார்ட் டா தெரிவிக்கின்றார்.  
தற்போது இவரது எடை 86 கிலோ என்று தெரிவிக்கப்படுகிறது. 
 
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால்,  Burger சாப்பாட்டு ராமன்  ''Donald Gorske '' , தான் வாங்கிய Burger  ரசீதை 1972  ஆம் ஆண்டிலிருந்து  பாதுகாப்பாக வைத்திருக்கிறாராம். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top