மலையாள சினிமாவில் ''Ineya Thedi '' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் கலசலா பாபு.
68 வயதான இவர், உடல் நலக் குறைவால், அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.
எனினும் அறுவை சிகிச்சையின் போது, திடீரென ஏற்பட்ட வலிப்பு காரணமாக இவர் மரணித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது இறப்பு மலையாள திரையுலகிற்கு, மிகப்பெரிய இழப்பு என்று, பல பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.