Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
ஏமாற்றிய ஆர்யாவினால் அபர்ணதி எடுத்த விபரீத முடிவு.!

Sooriyan Gossip - ஏமாற்றிய ஆர்யாவினால் அபர்ணதி எடுத்த விபரீத முடிவு.!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,029 Views
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆர்யா, தொலைக்காட்சி  நிகழ்ச்சியான  ''எங்க வீட்டு மாப்பிள்ளை''  மூலம் திருமணத்திற்கு பெண் தேடினார்.

16 பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், ரசிகர்கள் பலரையும் கவர்ந்தவர் அபர்ணதி.

ஆர்யா நிச்சயம் இவரைத் தான் திருமணம் செய்து கொள்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் ஆர்யா பலரின் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிட்டு, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

நடிகர் ஆர்யாவின் இந்த முடிவுக்குப் பின்னர், அபர்ணதி விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

இனி தனது வாழ்க்கையில் திருமணமே இல்லை என, அபர்ணதி முடிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து அபர்ணதியின் குடும்பத்தினர் பெரும் மன வேதனையுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top