அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலினியாவிற்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிகிச்சைக்காக மெலினியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூன்றாவது மனைவியான மெலினியா, வைத்தியசாலையில் ஓரு வார காலம் தங்கியிருப்பார் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.