Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
ரொம்ப படபடப்பாக இருக்கு!! காரணம் தெரியுமா?

Cinema - ரொம்ப படபடப்பாக இருக்கு!! காரணம் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,255 Views
நடிகை சுனைனா அண்மையில் கலந்து கொண்ட நிகழ்வொன்றின் பின்னர், சில கருத்துக்களை ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

இதுவரை தான் 19 திரைப்படங்களில் நடித்துள்ளேன்.

எனினும் இன்னும் தனக்கு கேமரா முன்பு நடிக்க, ஒரு படபடப்பு இருப்பதாக நடிகை சுனைனா தெரிவித்துள்ளார்.

மேலும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ஆண்டனியை சிறந்த இசையமைப்பாளராக பார்த்ததாகவும், தற்போது அவரை சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பார்ப்பதாக நடிகை சுனைனா கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top