Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
நாகமாக நடித்த பிரபலத்தின் தற்கொலை முடிவிற்கு காரணம் இவரே...

Sooriyan Gossip - நாகமாக நடித்த பிரபலத்தின் தற்கொலை முடிவிற்கு காரணம் இவரே...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,205 Views
பிரபல  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் நாடகத்தின் மூலம், பல ரசிகர்களை சம்பாரித்தவர்கள் மௌனி ராய் மற்றும் அடா கான். 

அந்த சீரியல் மூலம் பெரிதும் பேசப்பட்ட இவர்கள், அந்த தொடரின் இரண்டு பாகங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்தார்கள்.

இந்த நிலையில் தற்போது அடா கான், மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன.

தான் இப்போது தற்கொலை செய்யும் மனப்பான்மையில் இருப்பதாக அடா கான், தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பகிர்வைப் பார்த்த பல ரசிகர்கள், மிகுந்த மன வருத்தத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்குகொண்ட இவர், தனது நண்பரான Ankit Gera தன்னை மூன்று முறை ஏமாற்றி விட்டதாகக் கூறி அழுதார்.

எனவே அடா கானின் இந்த பகிர்விற்கும், Ankit Gera தான் காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top