Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
கிசுகிசுப்பான படங்களை ரசிக்க வேண்டும்.... சர்சையையை கிளப்பிய இயக்குனர்!!

Cinema - கிசுகிசுப்பான படங்களை ரசிக்க வேண்டும்.... சர்சையையை கிளப்பிய இயக்குனர்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,388 Views
அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘செம போத ஆகாதே’  ஆகும்.

மிஷ்டி சக்ரபோர்த்தி, அனைகா சோதி என இரண்டு ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

பத்ரி வெங்கடேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவருடைய முதல் படம் ‘பாணா காத்தாடி’ ஆகும்.

இந்த படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த நிலையில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சர்ச்சையான கருத்து ஒன்றைக் கூறியுள்ளார்.

எப்போதும் கிசுகிசுப்பான, கவர்ச்சியான படங்களை எல்லோரும் ரசிக்க வேண்டுமென இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் கூறியுள்ளார்.

இதனை அடுத்து இவருக்கு எதிராக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top