Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
மாதுளைச்சாற்றின் நன்மைகள்

sooriyan gossip - மாதுளைச்சாற்றின் நன்மைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,407 Views
ஒவ்வொரு பழங்களும் பலவிதமான சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் தரவல்லது.அதிலும் குறிப்பாக மாதுளம்பழம் பல சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.மற்ற பழங்களை விட  இப்பழத்தில் இரத்தத்தின் அளவை அதிகரிக்க வைக்கும் சக்தியுள்ளது.விலை சற்று அதிகம் காணப்பட்டாலும் அதிக ஆரோக்கியம் நமது உடலுக்கு தந்துதவுகின்றது.



மாதுளைச்சாற்றை தொடர்ச்சியாக ஒரு மாதம் குடித்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்.

சருமம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.

புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரோல் அளவும் குறையும்.

இரத்த அழுத்தம் குறைவதோடு இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும்.

இரத்தச்சோகையை குணப்படுத்தும்.

ஆரோக்கியமான தலைமுடியும் ,வலிமையான பற்களும் காணப்படும்.

அதனால் நீங்கள் மாதுழைச்சாற்றை தினமும் குடித்து பலனும் பயனும் பெற்றுக்கொள்ளுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top