Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
கைகூடாத திருமணம்..... காத்திருக்கும் அனுஷ்கா!!

Cinema - கைகூடாத திருமணம்..... காத்திருக்கும் அனுஷ்கா!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,639 Views
அனுஷ்கா தனது திருமணத்திற்காக,  கோவில் கோவிலாக ஏறி, இறங்குவதாக தெரிய வந்துள்ளது.

அனுஷ்காவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதால், அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்புகிறார்கள்.

எத்தனை வரன்கள் வந்தும், இதுவரை தனது மக்களுக்கு திருமணம் ஆகவில்லை என அனுஷ்காவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பிரபாஸுடன், அனுஷ்கா காதல் வயப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

எனினும் அது உண்மைக்கு புறம்பானது என அனுஷ்கா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top