Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்

Sooriyan Gossip - 'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,571 Views
'சூப்பர்ஸ்டார்' ரஜினியின் "காலா" திரைப்பட இசை மற்றும் பாடல்களிற்குக் கிடைத்த வரவேற்பு தந்த மகிழ்ச்சியோடு,  தனது பிறந்தநாளை நேற்றையதினம் கொண்டாடியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.  
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய "அட்டக்கத்தி"  திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுல இசைப்பயணத்தை ஆரம்பித்து, 'தளபதி' விஜய் நடிப்பில் வெளியான "பைரவா" தொடக்கம் 'சூப்பர்ஸ்டார்' ரஜினியின் "கபாலி", "காலா" என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு வரிசை கட்டி இசை வழங்கி, துறைசார் வளர்ச்சியடைந்து நிற்கிறார் சந்தோஷ் நாராயணன். 
 
நேற்றையதினம் தனது பிறந்தநாளை கொண்டாடிய சந்தோஷ்  நாராயணனுக்கு, பல திரையுலகப் பிரபலங்கள் மற்றும்  அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில், நம்ம 'தளபதி' விஜய் இவர்கள் எல்லோருக்கும் ஒருபடி மேலே போய், சந்தோஷ் நாராயணுக்காக பிரத்தியேகமாக ஒரு Bat ஒன்றை உருவாக்கி அதில், SaNa Happy Birthday Nanba என்று பதிவு செய்து அன்புடன் விஜய் என்று கையெழுத்திட்டு, சிறப்புப் பரிசாக  வழங்கி வாழ்த்துக் கூறியிருக்கிறாராம். இதனால், இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
 
இந்த சிறப்புப் பரிசு பற்றி சந்தோஷ் கூறுகையில், "இந்த பரிசு என் வாழ்க்கையில் மறக்க முடியாது, எனது பிறந்தநாளுக்கு இப்படி ஒரு சிறப்புப் பரிசளித்து வாழ்த்திய விஜய் அண்ணாவுக்கு நன்றி" என மனம் நெகிழ்ந்திருக்கிறார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top