Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
நூதன முறையில் மில்லியன் செலவில் பெருட்களை கொள்ளையடித்த பெண்ணின் புகைப்படம் வெளியாகியது.!!

Sooriyan Gossip - நூதன முறையில் மில்லியன் செலவில் பெருட்களை கொள்ளையடித்த பெண்ணின் புகைப்படம் வெளியாகியது.!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,381 Views
15 மில்லியனிற்கு மேல் பொருட்களை கொள்வனவு செய்து  நூதனமான மோசடியில் ஈடுபட்ட கல்கிசை பெண்ணின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 
 

''சித்தார கீத்தானி'' என்ற பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட  காவற்துறையினர், அவர் குறித்த விபரங்களை பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.
 
குறித்த பெண், போலி காசோலைகளை வழங்கி பலரை ஏமாற்றிய நிலையில் தற்போது  தலைமறைவாகயுள்ளார் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
கொழும்பு - கல்கிசையில்  வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த  இந்தப் பெண், போலி காசோலைகளை வழங்கி பல கடைகளில் ஆடைகளை கொள்வனவு செய்துள்ளார். 
 
இந்தநிலையில் கல்கிசை காவற்துறையினர் இந்த பெண்மணிக்கு எதிராக 24 பேர் முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரை  கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top