Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
அசோக் செல்வன், சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் திடீர் திருப்பம்....

Cinema - அசோக் செல்வன், சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் திடீர் திருப்பம்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

16,683 Views
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சூப்பர் சிங்கர் பிரகதியும், நடிகர் அசோக் செல்வனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவியது.

இதனை அடுத்து இவ் இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் வெளியாகின.

இவர்களின் புகைப்படம் கடந்த தினத்தில் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டன.

எனினும் இதுகுறித்து அசோக் செல்வனோ அல்லது பிரகதியோ எந்தவிதமான கருத்துகளையும் முன்வைக்கவில்லை.
இந்த நிலையில் இது குறித்து பாடகி பிரகதி மனம் திறந்துள்ளார்.

தனது திருமணம் பற்றி இதுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

நானும், அசோக் செல்வனும் நல்ல நண்பர்கள்.

நாங்கள் இருவரும் காதலர்கள் என வெளிவந்த செய்தி, உண்மைக்குப் புறம்பானது என பிரகதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்கு திருமண ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் போது, அதைப்பற்றிக் கூறுவேன் என்று பாடகி பிரகதி கூறியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top