Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
வலம்புரி சங்கு மட்டும் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

Sooriyan Gossip - வலம்புரி சங்கு மட்டும் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,286 Views
வலம்புரி சங்கை எமது வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் சுத்தமாக வைத்து பூஜித்தால் நீங்காத செல்வம் பெருகும்.

வலம்புரி சங்கில் பால் வைத்து, மகாலட்சுமிக்கு வேண்டிய நெய்வேத்தியங்களை படைத்து பூஜை செய்தால் தன பாக்கியமும், பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேர்வதுடன் தம்பதிகள் தீர்க்க ஆயுளுடன் நோய் இல்லாமல் வாழ்வார்கள்.

ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் வைத்து துளசியை அதில் போட்டு அந்த நீரை பருகினால் ஆயுள் விருத்தியாகும்.

வலம்புரி சங்கில் பசும் பால் வைத்து பூஜித்தால், பிள்ளை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பிறந்த பிள்ளைக்கு வலம்புரி சங்கில் பால் வைத்து, அந்த பாலை புகட்டினால் குழந்தை ஆரோக்கியத்தோடு இருக்கும்.

அத்துடன் கண் திருஷ்டி அணுகாது. செவ்வாய்  தோஷம் உள்ளவர்கள் இந்த சங்கில் பசும் பால் வைத்து 27 செவ்வாய்க் கிழமைகள், அம்மனை பூஜித்தால் எல்லா தோஷங்களும் விலகி திருமணம் நடைபெறும்.

பில்லி, செய்வினை கோளாறுகள்  வலம்புரி சங்கு இருக்கும் வீட்டை அணுகாது.

வலம்புரி சங்கின் மந்திரம் ''பாஞ்ச ஜன்யாய வித்மஹே சங்க ராஜாய தீமஹி தந்தோ சங்கப் பரசோதயாத்'' ஆகும்.

வலம்புரி சங்கைக் கொண்டு குறித்த மந்திரந்தை படித்தால் அதிக நன்மைகளைப் பெறலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top