Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
தந்தைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட மகன்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்!!

Sooriyan Gossip - தந்தைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட மகன்... மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,693 Views
தனது தந்தையின் குடி பழக்கத்தால் மனமுடைந்த மாணவன்  ஒருவன், தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

வறுமையினால் அதிகமாக பாதிக்கப்பட்ட இந்த மாணவன், தனது உயர் கல்வியில் அதிகூடிய மதிப்பெண்களை பெற்றுள்ளான்.

வறுமைக்கு மத்தியிலும் ஏனைய மாணவர்களை விட அதிகூடிய மதிப்பெண்களை பெற்ற நிலையில், தனது தந்தை மதுபோதையுடன் இருந்துள்ளார்.

தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்த முடியாத நிலையில், மனம் நொந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மாணவன் மரணிக்கும் முன்னர், ஒரு கடிதமொன்றை எழுதி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

வறுமைக் கோட்டிலுள்ள பல குடும்பங்களில், இந்த நிலைமை இனியொருமுறை நிகழவே கூடாது என குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்த மாணவனின் இழப்பு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுபான சாலைகளுக்கு எதிராக பல போராட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top