Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
காதலியின் தந்தை கண்களைத் தோண்டினார்!!

Sooriyan Gossip - காதலியின் தந்தை கண்களைத் தோண்டினார்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,895 Views
தனது மகளை திருமணம் செய்து தருவதாக தெரிவித்த தந்தை, மகளின் காதலனது கண்ணைத் தோண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

தனது மகளும், குறித்த வாலிபரும் காதலித்து வருவதை அறிந்த தந்தை, திடீரென இருவரையும் அழைத்துள்ளார்.

உங்கள் திருமணம் விரைவில் இடம்பெறுமென பெண்ணின் தந்தை வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து, இருவரும் மகிழ்வுடன் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் தனது மகளின் காதலரை திடீரென தனியாக அழைத்த பெண்ணின் தந்தை, அவரது கண்களைத் தோண்டியெடுத்துள்ளார்.

இதனை அடுத்து வலியால் துடித்த வாலிபரை அயலவர்கள் மருத்துவமனையில் சேர்ந்துள்ளன.

இதன் போது, தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top