Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
கோல்ப் வீரரை சரமாரியாக தாக்கிய மனைவி கைது!

Sooriyan Gossip - கோல்ப் வீரரை சரமாரியாக தாக்கிய மனைவி கைது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

750 Views
அமெரிக்க கோல்ப் வீரர் ஒருவர், சரியாக விளையாடததால் ஆத்திரம் அடைந்த அவருடைய மனைவி, கோல்ப் வீரரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அமெரிக்காவின் கோல்ப் வீரரான லூகாஸ் க்ளோவர் என்பவரே, இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இடம்பெற்ற போட்டியொன்றின் போது, லுகாஸ் சரியாக விளையாடவில்லை.

இதனால் லூகாசிற்கும், அவர் மனைவி கிரிஸ்டா க்ளோவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த போட்டியில் மீண்டும் லூகாஸ் நன்றாக விளையாடதால் கோபமடைந்த கிரிஸ்டா, தனது கணவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து லூகாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top