Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
மூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........???

Sooriyan Gossip - மூன்றில் ஒரு பெண்கள், கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகும் பரிதாபம் - மாற்றத்திற்கு என்ன வழி ........???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14,286 Views
ஆண்டுதோறும் 2 கோடியே 50 லட்சம் பெண்கள் முறையற்ற கருக்கலைப்புகளில் ஈடுபடுவதாக அண்மைய ஆய்வொன்றின் அறிக்கை தெரிவிக்கின்றது. 
 

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம் மேலும் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. 
 
பெண்களின் வாழ்க்கை நிலை, உடல் நலம் மற்றும் அவர்களை பாதிக்கும் நோய்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வில் 
1 கோடியே 80 லட்சம் தம்பதிகள் குழந்தை பேறு இன்மையால் பாதிக்கப்பட்டுள்மை கண்டறியப்பட்டுள்ளது. 
 
வருடாந்தம்  20 லட்சம் பெண்கள் ''எச்.ஐ.வி'' எனப்படும் எய்ட்ஸ் கிருமி தாக்குதலுக்கும், 2 லட்சத்து 66 ஆயிரம் பெண்கள் ''கழுத்து புற்று நோய்'' பாதிப்புக்கும்  உள்ளாகின்றனர் என குறித்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. 
 
இந்த ஆய்வு மூலம் வெளிப்படும் மற்றுமொரு அதிர்ச்ச்சி தகவல் என்னவெனில், சர்வதேச அளவில் மூன்றில் ஒரு பெண்கள் தங்களது ''கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு'' இலக்காகின்றனர். அத்துடன்  பாதுகாப்பு இல்லாத, முறையற்ற கருக்கலைப்புகள் அதிக அளவில் இடம்பெறுவதுடன் குழந்தை பிறப்பை தடுப்பதற்காக இதுபோன்று 2 கோடியே 50 லட்சம் கருக்கலைப்புகள் நடைபெறுவதாக குறித்த அறிக்கை அதிர்ச்ச்சியடையவைத்துள்ளது. 
 
இதனிடையே  3 கோடி பெண்கள் வைத்தியசாலைக்கு  செல்லாமல் சுகாதாரமற்ற முறையில் குழந்தைகளை பிரசவிக்கின்றனர் எனவும் கவலை வெளியிடப்பட்டுள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top