Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்!!!

Sooriyan Gossip - 11 ஆயிரம் பேர் பரிதாபமாக பலி... பரவிவரும் எபோலா வைரஸ்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,107 Views
ஆபிரிக்க நாடுகளைத்  தாங்கிவரும் எபோலா வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எபோலா வைரஸ் முதலில் 2013 ஆம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது.

இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்கான 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர், பரிதாபமாக பலியாகினர்.

எபோலா வைரஸ் நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த எபோலா, தற்போது மீண்டும் பரவிவருகின்றது.

இதனை அடுத்து பல நாடுகள் பெரும் பீதியில் உள்ளன.

இந்த நிலையில் கொங்கோவில் உள்ள மபண்டாகா நகரில், தற்போது இந்த நோய் தீவிரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களில் இந்த வைரஸ் நோய் தாக்கி, 23 பேர் பரிதாபமாக பலியாகினர்.

அத்துடன் 52 பேரை இந்த நோய் தாக்கி உள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களுக்கு எபோலா வைரஸ் தடுப்பு மருந்தை, உலக சுகாதார நிறுவனம் சோதனை ரீதியில் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top