Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
இருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை!!

Cinema - இருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,305 Views
அண்மையில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து திரைப்படம், பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தைப் பார்த்த பலர், தமிழ் திரையுலகினை திட்டித் தீர்த்து விட்டனர்.

குறித்த படக்குழுவுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பல அமைப்புக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

இந்த நிலையில் குறித்த படத்தைப் பற்றி நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த படக்குழுவினர் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பைப் பற்றியும், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான கேவலமான படங்களைப் பார்த்தால், எமது பிள்ளைகளின் எதிர்காலம் சீரழியுமென லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் தமிழகத்தை விட்டு வெளியேறப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top