Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
நிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்!!

Sooriyan Gossip - நிம்மதியான நித்திரைக்கு இதைப் படியுங்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,035 Views
எந்த நேரத்திலும் உழைக்க வேண்டுமென எண்ணும் எம்மவர்களுக்கு, தூக்கமின்மை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

தமது எதிர்காலத்திற்காக ஓடிக்கொண்டிருக்கும் நண்பர்கள், தங்களது உடல் ஆரோக்கியத்தில் குறைந்த அளவிலேயே அக்கறை கொள்கின்றனர்.

அவ்வாறான நண்பர்களுக்கு கட்டாயமாக நிறைவான நித்திரை அவசியமாகும்.

சூரிய உதயம் மற்றும் மறைவுக்கு ஏற்றபடியே, நமது உடல் கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் நம்மில் பலருக்கு போதுமான காலை வெளிச்சம் கிடைப்பதில்லை.

அத்துடன் பலருக்கு சூரிய அஸ்தமனத்துக்கு பின்னர் வரும் வெளிச்சமே கிடைக்கின்றது.

தினமும் குறிப்பிட்ட அளவு காலை நேர சூரிய வெளிச்சம் உடலுக்கு கிடைப்பதற்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உதாரணமாக காலை நேரத்தில் திரை சீலைகளை விலக்கி வைப்பது அல்லது அதிகாலையில் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு ஓடுவது நமக்கு நல்ல தூக்கத்தை தர உதவுகிறது.

உங்களுக்கு காலை வெளிச்சம் கிடைக்கவில்லை என்றால் அல்லது நீங்கள் வசிக்கும் பகுதி அதிக குளிர்மையினை கொண்டிருந்தால் அது தூக்கமின்மையினை ஏற்படுத்தும்.

எனவே அதிகாலை எழுந்து சூரிய வெளிச்சத்தை உங்கள் உடலுக்கு வழங்க வேண்டும்.

இதன்மூலம் தூக்கமின்மை உள்ளிட்ட பல பிரச்சனைகளை தவிர்த்துக்கொள்ள முடிவதுடன், உங்கள் உடலை மிகுந்த ஆரோக்கியதுடனும் வைத்துக் கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top