Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
21
190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்!!

Sooriyan Gossip - 190 கோடி பேர் பார்த்த இளவரசர் திருமணம்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,263 Views
பிரிட்டன் இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல்  திருமணத்தை 190 கோடி பேர்,  தொலைக்காட்சியில் பார்வையிட்டுள்ளனர்.

இவர்களது திருமணம் வின்ஸ்டர் அரண்மனையில் உள்ள தேவாலயத்தில், மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியை பல நாடுகளின் பிரபல தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன.

அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை நண்பகலில் ஹரி - மெர்க்கல் திருமணம் நடைபெற்ற போது, தொலைக்காட்சிகள் வாயிலாக உலகம் முழுவதும் 190 கோடி பேர் பார்வையிட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top