Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
21
இந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா? கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்!!

Sooriyan Gossip - இந்த தங்கச் சுரங்கத்தின் பெறுமதி எவ்வளவு தெரியுமா? கேட்டால் வாயில் விரல் வைப்பீர்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

13,937 Views
இந்தியாவின் அருணாசலப் பிரதேச எல்லையிலுள்ள  திபெத்திய பகுதியில்,  தங்கச் சுரங்கம் தோண்டும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளை சீனா ஆரம்பித்துள்ளது. இதற்காக பல்வேறு நவீன கட்டுமானப் பணிகளை சீன மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தங்கச் சுரங்கத்தில் சுமார் 6000 கோடி டொலர்கள் பெறுமதியான தங்கம், வெள்ளி உள்ளிட்ட கனிமத் தாதுக்கள் நிறைந்திருப்பதாக சீன அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனை அடுத்து இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் இந்தியா அதிர்ப்தியடைந்துள்ளதாக, அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் இரு நாடுகளுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top