Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
21
நீங்கள் இவ்வாறு அமர்கின்றீர்களா? எச்சரிக்கை!!

Sooriyan Gossip - நீங்கள் இவ்வாறு அமர்கின்றீர்களா? எச்சரிக்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,271 Views
சாதாரணமாகவே அமரும் போது,  கால் மேல்  கால் போட்டு அமரக்கூடிய   பழக்கம் பலரிடம் இருக்கும்.

ஆனால் அவ்வாறு அமர்வது, உடல் நலத்திற்கு ஆபத்தானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே அதிக பாதிப்புக்கள் ஏற்படுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேல், கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தால் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் கால்களை Cross ஆக போட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தாலும், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு அமர்கின்றவர்களுக்கு உடலில் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அத்துடன் கால் மேல் கால் போட்டு அமர்வதால் கழுத்து வலி,இடுப்பு வலி,அசௌகரியமான நிலை என அனைத்தும் ஏற்படும்.

எனவே இனி அமரும் போது, காலுக்கு மேல் கால் போட்டு அமர்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top