Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
உலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது!!!

Sooriyan Gossip - உலகின் முதலாவது கடல் கன்னி, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்தது!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21,760 Views
''கடல் கன்னி'' என்பது   பொய்யான கற்பனை என்று பலர் கூறுவார்கள்.

பல கதைகளிலும், காவியங்களிலும் படிக்கும் போது, அந்த அழகான பாத்திரம் அனைவரின் மனதிலும் பதிந்திருக்கும்.

இந்த நிலையில் கடல் கன்னியின் உருவத்தோடு ஒரு குழந்தை பிறந்துள்ளது.

எனினும் குறித்த குழந்தை, பிறந்த 15 நிமிடங்களிலேயே மரணித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குழந்தை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் பிறந்துள்ளது.

குறித்த குழந்தையின் இறப்பு பலருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sirenomelia என்ற மிக அரிதான உடல் வளர்ச்சி குறைப்பாட்டினாலேயே, குறித்த குழந்தை மரணித்ததாக மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.

இந்த அரிய நோய் தாக்கப்பட்ட குழந்தைகளின் உருவ அமைப்பு, மீனின் உருவ அமைப்பை ஒத்தவாறு காணப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top