Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
எண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!!

Sooriyan Gossip - எண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,051 Views
நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளினால், இதுவரை 8 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள், அவதானமாக இருக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கடும் மழை மற்றும் காற்று காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மண்சரிவுகளும்,வெள்ளப் பெருக்குகளும் ஏற்படும் அபாயம் உள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top