Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
உலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்!!

Sooriyan Gossip - உலகை உலுக்கிய நிபா வைரஸ், இதனால் தான் வந்தது... அதிர்ச்சித் தகவல்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,378 Views
கேரளாவில் பலரைத் தாக்கிய நிபா வைரஸ், வௌவால்கள் கடித்த மாம்பழங்களை சாப்பிட்டதால் தான் உருவானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த நோய் மேலும் பரவாமல் இருக்க, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த நாட்டு சுகாதாரத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நிபா வைரசின் பிறப்பிடம் 'fruit bats' எனப்படும் வௌவால்கள் ஆகும்.

இதுவரை இந்த தொற்றினால் மரணித்த மூன்று பேர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

வௌவால்கள் கடித்த மாம்பழங்களை சாப்பிட்டதால் இவர்கள் இறந்திருக்கக் கூடும் என்று, சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

எனினும் குறித்த வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க , விரைந்து செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top