Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
வீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன?

Sooriyan Gossip - வீட்டில் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி - வீட்டு உரிமையாளரின் கல் நெஞ்சம் - நடந்தது என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,848 Views
சென்னை காசிமேடு பகுதியில்  வாடகை பணத்தை  கொடுக்க தவறியதால்,  மூதாட்டி ஒருவர் வீட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் வேதனையை தந்துள்ளது. 
மீன் வியாபாரம் செய்துவரும் மூதாட்டி ஒருவர், வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒருமுறை வாடகை பணத்தை வீட்டு  உரிமையாளருக்கு கொடுத்து  வந்துள்ள நிலையில், கடந்த 4 மாதங்களாக வாடகை கொடுக்க முடியாமல் காலம்தாழ்த்தி வந்துள்ளார். 
 
இதனால் வீட்டு உரிமையாளருக்கும் மூதாட்டிக்கு இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 
நேற்று முன்தினம் (20 .05 .2018 ) மூதாட்டியை  வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, தன்னுடைய வீட்டையும் பூட்டிய வீட்டு உரிமையாளர், வெளியூர் சென்றுள்ளார். தனது வீடு  வெளிப்பக்கமாக பூட்டியிருந்ததை அறிந்த  மூதாட்டி  அதிர்ச்சியடைந்தார். 
 
உடனடியாக  தனது சகோதரிக்கு தொலைபேசி மூலம்  தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து பார்க்கவந்த உறவினர்கள் மயக்கமான நிலையில் படிக்கட்டில் விழுந்து கிடந்த  மூதாட்டியை கண்டுள்ளனர். ஆனால் வீடு பூட்டியிருந்ததால், அவரை மீட்க முடியாத நிலையில் சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வீட்டின் பூட்டை உடைத்து மயங்கிய நிலையில் இருந்த மூதாட்டியை     மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.   
 
அத்துடன் வெளியூர் சென்ற வீட்டின் உரிமையாளரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். வாடகை கொடுக்க முடியாததால் மூதாட்டி வீட்டில் சிறைவைக்கப்பட்ட சம்பவம் அங்கு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top