Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
23
நடிகர் 'ஸ்டன்ட் சில்வா' வின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை!!

Cinema - நடிகர் 'ஸ்டன்ட் சில்வா' வின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

302 Views
தமிழ் திரையுலகில் உள்ள முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து, பலரின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் ஸ்டன்ட் சில்வா.

இந்த நிலையில் நடிகர் ஸ்டன்ட் சில்வாவின் நெருங்கிய உறவினர் ஒருவர், சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் இடம்பெற்ற போராட்டமொன்றின் போது, ஏற்பட்ட கலவரத்தில் ஸ்டன்ட் சில்வாவின் உறவினர் சிக்கியுள்ளார்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், உறவினர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை, காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top