Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
23
''ஸ்வாதி கொலை வழக்கு'' திரையில்!!

Sooriyan Gossip - ''ஸ்வாதி கொலை வழக்கு'' திரையில்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,967 Views
கடந்த 2016 ஆம்  ஆண்டு இடம்பெற்ற சுவாதியின் கொலை, பலரின் மனங்களை பெரிதும் உலுக்கியது.

தமிழகத்திலுள்ள மென்பொறியாளர் ஸ்வாதி, தொடரூந்து நிலையத்தில் வைத்து கொல்லப்பட்ட வழக்கில், கொலையாளி என சந்தேகிக்கப்பட்ட ராம் குமார் என்பவர், சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து கொலை வழக்கில் பல மர்மங்கள் தோன்றின.

இதனிடையே குறித்த சம்பவத்தை ''ஸ்வாதி கொலை வழக்கு'' என்ற பெயரில் திரைப்படமாக எடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது குறித்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

மிக விரைவில் இந்த திரைப்படம் வெளியாகுமென படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top