Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
23
சூரியனை எதிர்த் திசையில் வலம்வரும் சிறுகோள்!!!

Sooriyan Gossip - சூரியனை எதிர்த் திசையில் வலம்வரும் சிறுகோள்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,106 Views
சூரியனை எதிர்த் திசையில் வலம்வரும் சிறுகோள் எமது சூரிய மண்டத்தின் வெளியில் இருந்து வந்தது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

உடுக்களிடையேயான சிறுகோள் ஒன்று சூரிய மண்டலத்திற்குள் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். எனினும் இந்த விண்பொருள் எங்கிருந்து வந்தது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. “அடுத்து நாம் அதனையே கண்டுபிடிக்க வேண்டி உள்ளது” என்று இந்த ஆய்வின் ஆசிரியரான கலாநிதி பாதி நமுனி குறிப்பிட்டார்.  

இந்த சிறுகோள் 2015 ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அசாதாரண நடத்தையை அறிய மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதே அது சூரிய மண்டலத்தின் வெளியில் இருந்து வந்த பொருள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பி.இசட் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த சிறுகோள் சூரிய மண்டலத்தின் எட்டுக் கிரகங்கள் மற்றும் பெரும்பாலான பொருட்களுக்கு மாறாக சூரியனை எதிர்த் திசையில் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top